chennai தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !! by ஆசிரியர் May 14, 2026 written by ஆசிரியர் May 14, 2026 0 comments 10 Reading Mode காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !!. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், 14/05/2026 ஆம் நாளில் மூன்று முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 01) காத்திருப்பு பட்டியலில் உள்ள டி.ஜி.பி, டேவிட்சன் தேவாசீர்வாதம், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம். உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமனம். காவல்துறை அகாடமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 03 ips transfer/30 Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !?? next post அஞ்சுகிராமம் போலீசாரின் அதிரடி !204 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் !! இருவர் கைது !!! You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.