chennai தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !! by ஆசிரியர் May 14, 2026 written by ஆசிரியர் May 14, 2026 0 comments 8 Reading Mode காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !!. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், 14/05/2026 ஆம் நாளில் மூன்று முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 01) காத்திருப்பு பட்டியலில் உள்ள டி.ஜி.பி, டேவிட்சன் தேவாசீர்வாதம், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம். உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமனம். காவல்துறை அகாடமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 03 ips transfer/30 Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !?? next post அஞ்சுகிராமம் போலீசாரின் அதிரடி !204 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் !! இருவர் கைது !!! You may also like விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? June 7, 2026 தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு !... June 4, 2026 தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !!? June 3, 2026 ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை ! மூன்று போலீசார் சஸ்பெண்ட்!!? May 17, 2026 தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்... May 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.