kanyakumari அஞ்சுகிராமம் போலீசாரின் அதிரடி !204 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் !! இருவர் கைது !!! by ஆசிரியர் May 17, 2026 written by ஆசிரியர் May 17, 2026 0 comments 3 Reading Mode அஞ்சு கிராமம் போலீசாரின் அதிரடி !204 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் !! இருவர் கைது !!! போதைப் பொருட்களுக்கு எதிராக குமரி மாவட்ட காவல்துறையின் தொடர் அதிரடி நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அஞ்சுகிராமம் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அஞ்சுகிராமம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேற்கொண்ட சோதனையில், மயிலாடி பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் செல்வகுமார் மற்றும் சிவலிங்கம் மகன் மகேஷ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 204 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது இனியும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் முறையே மறுப்போம் போதை பாதையை தவிர்ப்போம். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default kutka parimuthal Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !! next post உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி சோதனை !? 125 கிலோ குட்கா பறிமுதல் !! கடைக்கு சீல் வைப்பு !!! You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.