chennai தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !?? by ஆசிரியர் May 14, 2026 written by ஆசிரியர் May 14, 2026 0 comments 10 Reading Mode தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !?? தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14/05/2026 ஆம் நாளில், 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 01) உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாக தேவி ஐபிஎஸ் சைபர் க்ரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 02) வேலூர் சரக டிஐஜி டாக்டர் தர்மராஜன் சென்னை நுண்ணறிவுப் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 03) தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பாகேர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு நுண்ணறிவுப் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். 04) திருநெல்வேலி சரக டிஐஜி பி.சரவணன் சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி யாக நியமனம். 05) திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தர்வாவ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக நியமனம். 06) தென்காசி எஸ்பி. மயில்வாகனன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம். 07) தூத்துக்குடி எஸ்பி டாக்டர் மதன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம். 08) க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி சண்முகம் போலீஸ் – 2 சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம். 09) மெட்ரோ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்பி மாதவன் போலீஸ் – 2 பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம். 10) சட்டம் ஒழுங்கு ஐஜி சிலம்பரசன் சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default 10 ips transfer/29 Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post உளவுப்பிரிவு ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் ! விஜயின் வியூகம்: எதிர்ப்பை மீறி நியமனம் செய்தது ஏன் ??? next post தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !! You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.