chennai ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை ! மூன்று போலீசார் சஸ்பெண்ட்!!? by ஆசிரியர் May 17, 2026 written by ஆசிரியர் May 17, 2026 0 comments 11 Reading Mode சென்னை கமிஷனர் அதிரடி நடவடிக்கை !?வெள்ளை காளிக்கு சலுகை !3 போலீசார் சஸ்பெண்ட்!!!? மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு சலுகை வழங்கிய இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சென்னை கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரியில் புழல் சிறைக்கு ரவுடி வெள்ளைக்காளியை அழைத்து வந்தபோது பெரம்பலூரில் வெடிகுண்டு வீசப்பட்டது. மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக் காளியிடம் வெடிகுண்டு வீசிய கும்பலில் இருந்த கொட்டு ராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசார் என்கவுண்டர் செய்தது குறிப்பிடத்தக்கது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default suspend Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மூத்த தாவரவியல் ஆசிரியை சிபிஐ அதிரடி கைது !!? next post கனிமவள வாகனங்கள் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு செல்ல தடை விதித்த விவகாரம் ! என்ன ஆனது !!? You may also like லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !? July 5, 2026 FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !... June 29, 2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு... June 25, 2026 இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்... June 24, 2026 சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !... June 21, 2026 போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்... June 21, 2026 விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.