kanyakumari குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள் பறிமுதல் !!? by ஆசிரியர் June 16, 2026 written by ஆசிரியர் June 16, 2026 0 comments 0 Reading Mode குமரி – ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள் பறிமுதல் !!? விபத்து தடுப்பு நடவடிக்கைகள்! பொதுமக்களுக்கு இடையூறாக அதிக ஒலி எழுப்பி அதி வேகமாக வாகனத்தை இயக்கிய நபர்களின் இருசக்கர வாகனங்கள் கன்னியாகுமரி போக்குவரத்து போலீசாரால் பறிமுதல். விபத்தில்லா கன்னியாகுமரி என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் சாலை விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் இருசக்கர வாகனங்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் கன்னியாகுமரி Sunset point பகுதியில் நடத்திய வாகன சோதனையில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள். அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர் பொருத்திய இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள். நம்பர் பிளேட் , ஓட்டுனர் உரிமம், இருசக்கர வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்கள். ஆகிய சாலை விதி மீறல்களில் ஈடுபட்ட நபர்களின் இருசக்கர வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default funishment Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !! next post இராமநாதபுரத்தில் சட்டத்தை காக்கும் பணியில் உயிர் தியாகம் செய்த , வீரக் காவலருக்கு வீரவணக்கம் !!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.