chennai லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய் சிக்கி உள்ளது !!? by ஆசிரியர் June 19, 2026 written by ஆசிரியர் June 19, 2026 0 comments 0 Reading Mode லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய் சிக்கி உள்ளது !!? பழனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக, லைசென்ஸ் புதுப்பித்தல், புதிய லைசன்ஸ் பெறுதல்.அலுவலகத்தில்சோதனை முடிவில் கணக்கில் வராத 4000 ரூபாய் பணம் பிடிப்பட்டது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் 37 லட்ச ரூபாய் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default vigilance ride Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு ! ஏழு ஆண்டுகள் சிறை !! போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு !!? next post விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர் விமலா சஸ்பெண்ட் !!? You may also like விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு... June 20, 2026 விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்... June 19, 2026 இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்... June 16, 2026 காவல்துறையினரை குறி வைத்து கோடிக்கணக்கில் மோசடி ! ராயபுரம் ஆய்வாளர்... June 14, 2026 டிஜிபி. மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !? June 7, 2026 தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு !... June 4, 2026 தமிழக காவல்துறையில் உயர்மட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் !!? June 3, 2026 ரவுடி வெள்ளை காளிக்கு சலுகை ! மூன்று போலீசார் சஸ்பெண்ட்!!? May 17, 2026 தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்... May 14, 2026 தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்... May 14, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.