Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
dintigul

பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!?

by ஆசிரியர் June 20, 2026
written by ஆசிரியர் June 20, 2026 0 comments
0
Reading Mode

மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!?

பழனி அருகே: கோவில் திருவிழாவில் மது அருந்தி வந்த சப்-இன்ஸ்பெக்டர்,போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி.

பழனி அருகே கீரனூரை அடுத்த கோரிக்கடவு கிராமத்தில் நேற்று முன்தினம் கோவில் திருவிழா நடந்தது.

இந்த விழாவிற்கு கீரனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டு பார்த்திபன் ஆகியோர் பாதுகாப்பு பணிக்காக சென்றனர்.

அப்போது அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் திருவிழாவில் மது அருந்தி இருந்த சில வாலிபர்களை போலீசார் கண்டித்தனர்.

அதற்கு, பாதுகாப்புக்கு வந்த நீங்களே மது அருந்தி உள்ளீர்கள் என்று வாலிபர்கள் கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து அவர் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கீரனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஏட்டு பார்த்திபன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

Customize Text: Font Color:
suspend
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?
next post
நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !!

You may also like

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும்...

June 20, 2026

திண்டுக்கல் ஸ்பா மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் ! கண்ணி...

June 16, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் ஐபிஎஸ் நியமனம் !!

June 16, 2026

திண்டுக்கல் டிஎஸ்பி கார்த்திக் அதிரடி ஆக்ஷன் ! சிக்குண்ட கஞ்சா...

June 16, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் சாதனை !...

June 16, 2026

திரையரங்கில் காணாமல் போன தங்கச் செயின் ! ஒரு மணி...

June 7, 2026

திண்டுக்கல் எஸ்பி.பிரதீப் ஐபிஎஸ் அதிரடி உத்தரவு !?ஒரே காவல் நிலையத்தில்...

June 4, 2026

திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப். ஐபிஎஸ் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர்...

June 4, 2026

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ,...

May 26, 2026

உணவு பாதுகாப்பு அலுவலர் அதிரடி சோதனை !? 125 கிலோ...

May 17, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டும், வெகுமதியும் வழங்கினார் !!?

    June 20, 2026
  • விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு உத்தரவு !!?

    June 20, 2026
  • நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள் பாராட்டு !!

    June 20, 2026
  • பழனியில் மது அருந்திய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஏட்டு பணியிடை நீக்கம் !!?

    June 20, 2026
  • சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

    June 20, 2026

Categories

  • chennai (13)
  • dintigul (12)
  • erode (1)
  • INDIA (12)
  • india kerala (2)
  • kanyakumari (28)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ranipettai (1)
  • sivagangai (2)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • tuticorin (4)
  • Uncategorized (6)
  • world (1)
  • இராமநாதபுரம் (1)
  • கன்னியாகுமரி (1)
  • திருநெல்வேலி (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

தாடிக்கொம்பு போலீசாருக்கு , மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்...
விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார்...
நாகை காவல்துறையின் மனிதநேய நடவடிக்கை ! பொதுமக்கள்...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision