திருநெல்வேலி மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு !!? by ஆசிரியர் August 25, 2026 written by ஆசிரியர் August 25, 2026 0 comments 6 Reading Mode மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு !!? தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார். தூத்துக்குடியில் 5.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, குற்றவாளிகளைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் படையினரின் பணியைப் பாராட்டி, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு அவர்களை நேரில் அழைத்துச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். காவல் உதவி ஆய்வாளர் ஐ. முத்துராஜா, தலைமைக் காவலர்கள்: மு. கார்த்திக், ஜே. ஜோசப், காவலர்கள் அ. விசு, ப.தினேஷ்குமார், போக்குவரத்துப் பிரிவு: தலைமைக் காவலர் ஆகியோரை சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து இவர்களது சிறப்பான பணியைப் பாராட்டிய டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு,அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது ! 10 லட்சம் ரொக்கம் மற்றும் கஞ்சா பறிமுதல் !!? next post குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில் விழிப்புணர்வு மெகா வாகனப் பேரணி !!? You may also like வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது !... August 25, 2026 வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை... August 22, 2026 மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி... August 21, 2026 பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான... August 20, 2026 மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க... August 12, 2026 மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ... July 26, 2026 நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு... July 5, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.