கன்னியாகுமரி குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் ! எஸ்பி அன்ஷூல் நாகர் ஐ.பி.எஸ் திடீர் ஆய்வு !!? by ஆசிரியர் September 18, 2026 written by ஆசிரியர் September 18, 2026 0 comments 7 Reading Mode கன்னியுகுமரி – கல்குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் ! எஸ்பி அன்ஷூல் நாகர் ஐ.பி.எஸ் திடீர் ஆய்வு !!? கன்னியாகுமரி மாவட்டம் , நட்டாலம் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி தொடர்பாக சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷூல் நாகர் IPS அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கல்குவாரி தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதும், எவ்வித சட்டவிரோத கனிமவள பணிகளும் நடைபெறவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. எனினும், எதிர்காலத்தில் சட்டவிரோதமாக கல்குவாரி இயக்கப்படுவது அல்லது கனிமவளங்கள் கடத்தப்படுவது போன்ற நடவடிக்கைகள் நடைபெறாத வகையில், அப்பகுதியை தொடர்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர் திருட்டு !! கைவரிசை காட்டிய பெண் குற்றவாளி கைது !!? next post உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் – ஐபிஎஸ் !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.