கன்னியாகுமரி டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை !!? by ஆசிரியர் September 18, 2026 written by ஆசிரியர் September 18, 2026 0 comments 7 Reading Mode டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை !!? கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மற்றும் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் DIG முனைவர் திருநாவுக்கரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கனிம வளம் கேரளாவிற்கு கடத்திச் செல்லும் வாகனங்கள் எல்லைப் பகுதியிலுள்ள உள்ள சோதனைச் சாவடியை கடந்து சென்றதாக தெரிய வந்தால் வாகன உரிமையாளர், ஓட்டுனர் மற்றும் சோதனை சாவடியில் பணி புரியும் காவலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா கும்பலுக்கு கொண்டாட்டம் !!? next post மெச்சத் தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி ! டிஐஜி பாராட்டு !!? You may also like குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.