kanyakumari குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் இகாப. அதிரடி ?? கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது நிறுத்தம்!? by ஆசிரியர் May 9, 2026 written by ஆசிரியர் May 9, 2026 0 comments 4 Reading Mode குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் இகாப. அதிரடி ?? கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது நிறுத்தம்!? கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக எல்லையோர பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிக்கும் உள்ளூர் தேவைக்கும் மட்டுமே கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிடிபட்ட 10 லாரிகள் அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடியாக ஆணையிட்டுள்ளார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default STALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post இந்திய கடற்படை தலைமைத் தளபதி நியமனம்!? next post இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!! You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.