kanyakumari குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார் நடைரோந்து !!? by ஆசிரியர் June 6, 2026 written by ஆசிரியர் June 6, 2026 0 comments 2 Reading Mode குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார் நடைரோந்து !!? குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்! பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தி குற்றவாளிகளுக்கு காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடைரோந்து(Foot Patrol) கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மாவட்டம் முழுவதும் நடை ரோந்து Foot Patrol) ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள்காவல் நிலையத்திற்கு உடபட்ட அனைத்து கிராமங்கள் . கல்வி நிலையங்கள் அருகில்பேருந்து நிலையங்கள். சுற்றுலா தலங்கள்,சந்தைகள் ஆகிய இடங்களில் இந்த நடை ரோந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம்,பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல். குற்றங்களை முன்கூட்டியே தடுத்தல்,காவல்துறை மீதான நம்பிக்கையை அதிகரித்தல். பொதுமக்கள் மற்றும் காவல்துறைக்கும் இடையிலான இடைவெளி குறைத்தல். குற்றவாளிகளுக்கு காவல்துறை மீதான பயத்தை அதிகரித்தல் போன்றவைகள் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default foot patrolSTALIN IPS Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும் ! எஸ் பி.இரா.ஸ்டாலின் ஐபிஎஸ் அறிவுறுத்தல் !!? next post குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். நேரில் ஆய்வு !!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.