Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
கன்னியாகுமரி

இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? எஸ் .பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர் சாதனை !!?

by ஆசிரியர் August 8, 2026
written by ஆசிரியர் August 8, 2026 0 comments
2
Reading Mode

இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !?

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்களின் “நிமிர்” குழுவினர் கல்வியை விட்டு விலகும் நிலையில் இருந்த இரண்டு சிறுமிகளும், மறவன்குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் முறையே 6 மற்றும் 4ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்லவில்லை என்ற தகவல் நிமிர் குழுவினருக்கு கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிமிர் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிகளின் தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்ததும், தாயார் மனநல பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததுடன், குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

மேலும், குழந்தைகள் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல், தாயாரின் அறிவுரைகளையும் பின்பற்றாத நிலை இருப்பதும் கண்டறியப்பட்டது.இதையடுத்து, குழந்தைகளுக்கும் அவர்களது தாயாருக்கும் நிமிர் குழுவினர் உரிய ஆலோசனைகள் மற்றும் மன உறுதியை வழங்கினர்.

பின்னர், லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு, இரு சிறுமிகளுக்கும் தரமான கல்வி தொடர்வதற்கான வாய்ப்பும், பாதுகாப்பான விடுதி வசதியும் ஏற்பாடு செய்து, அவர்களை பள்ளியில் சேர்த்து வைத்தனர்.

இதுபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குழந்தைகளின் கல்வியை தொடர்வதற்கு காவல் கண்காணிப்பாளர் உயர்திரு மருத்துவர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் உருவாக்கியுள்ள நிமிர் குழுவினர் மூலமாக தொடர்ந்து சாதனைகளைப் படைத்து பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெற்றோர்களிடமும் மிகுந்த நன்மதிப்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

Customize Text: Font Color:
சாதனைகள்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
கள்ளக்குறிச்சியில் 21 லட்சம் பணம் மோசடி ! 5 பேர் மீது வழக்குப் பதிவு !!?
next post
துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!?

You may also like

கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி...

July 28, 2026

குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ...

July 28, 2026

நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்...

July 13, 2026

ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!?

July 7, 2026

பள்ளிப் படிப்பை பாதையில் நிறுத்திய 10ஆம் வகுப்பு மாணவிக்கு ,...

July 7, 2026

குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில்...

July 5, 2026

குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும்...

July 5, 2026

குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் கையால்...

July 5, 2026

காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்களின் “ஊர்க்காவல்...

May 3, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் ,  தொழில் நுட்பத்தின் புதிய முயற்சி தொடக்கம்!

    August 8, 2026
  • விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா தமிழகத்தை உருவாக்க உறுதிமொழி !!?

    August 8, 2026
  • துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தலைமை காவலர் !ஜி.சந்தீஷ் ஐபிஎஸ் வாழ்த்து !!?

    August 8, 2026
  • இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர் குழுவின் மனிதநேய முயற்சி !? எஸ் .பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தொடர் சாதனை !!?

    August 8, 2026
  • கள்ளக்குறிச்சியில் 21 லட்சம் பணம் மோசடி ! 5 பேர் மீது வழக்குப் பதிவு !!?

    August 8, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (3)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (1)
  • கன்னியாகுமரி (10)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (14)
  • சென்னை (18)
  • தஞ்சாவூர் (1)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • மதுரை (1)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

தாம்பரம் காவல்துறை மக்கள் சேவையில் ,  தொழில்...
விழுப்புரம் காவல்துறை சார்பாக , போதை இல்லா...
துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision