கன்னியாகுமரி நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல் !! எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை !!!? by ஆசிரியர் July 13, 2026 written by ஆசிரியர் July 13, 2026 0 comments 7 Reading Mode நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல் !! எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை !!!? கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் மரணம்! அவரது உறவினர்களால் சாலை மறியல்… சம்பவ இடத்திற்கு நேரில் வந்து… ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சிறையில் இறந்தவரின் உடலை பார்க்க உறவினர்களை எஸ்பி அழைத்து சென்றார். அவரு இறந்தவங்களோட சொந்தக்காரங்கள கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார். முன் சொன்னது போலவே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் நான் என்னைக்குமே அப்படின்னு ஒவ்வொரு சம்பவத்துலையும் நிரூபிச்சிகிட்டே இருக்காரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் இரா ஸ்டாலின் அவர்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default jail death Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறை கொல்லங்குடி அசாருதீன் விடை பெற்றார் !!? next post சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமின் !!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.