சிவகங்கை சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமின் !!? by ஆசிரியர் July 15, 2026 written by ஆசிரியர் July 15, 2026 0 comments 9 Reading Mode சிவகங்கை போலீசாரின் அதிரடி சோதனை !! சிக்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான மெத்தாம்பெட்டமின் !!? தமிழ்நாட்டின் காவல் துறை இயக்குனர் வழிகாட்டுதலின்படி போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) திரு. இரா. சிவ பிரசாத், இ.கா.ப. (R. Shiva Prasad, IPS) அவர்களின் ஆணைக்கிணங்க சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த அதிரடி சோதனையில், நடவடிக்கையில், சுமார் ரூபாய் 15 கோடி மதிப்பிலான 3.1 கிலோ மெத்தாம்பெட்டமின் (ஐஸ் பவுடர்) பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திரா நகர் ரயில்வே கேட் அருகே மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மலேசியாவிற்கு கடத்துவதற்காக போதைப் பொருட்கள் வைத்திருந்தவர்களை, கைது செய்தும், அவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள முக்கிய குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default DrugFree AntiNarcotics ZeroTolerance Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல் !! எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை !!!? next post காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஆளுமை ஐஜி !! You may also like வழிப்பறி குற்றவாளிகள் மூவர் ! 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை... September 17, 2026 சிவகங்கை – மடப்புறம் அஜித்குமார் மரண வழக்கை , கொலை... September 12, 2026 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐபிஎஸ் !... September 4, 2026 வைத்தியரிடம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் – தலைமை காவலர்... August 25, 2026 சிவகங்கை – காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்! August 22, 2026 சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி !... August 19, 2026 தேவகோட்டை போலீசாரின் அதிரடி சரவெடி ! வீடு புகுந்து திருடிய... August 19, 2026 நீதிமன்ற நிபந்தனையை மீறிய குற்றவாளி ! காரைக்குடி போலீசாரால் கைது... August 16, 2026 கண்டதேவி தேர்த்திருவிழாவில் கடமை தவறாது , பணியாற்றிய காவலர்களுக்கு மாவட்ட... July 22, 2026 சிவகங்கை – தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய குற்றவாளிக்கு... July 15, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.