Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
chennai

தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !??

by ஆசிரியர் May 14, 2026
written by ஆசிரியர் May 14, 2026 0 comments
10
Reading Mode

தமிழக அரசு உத்தரவு -10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் !??

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14/05/2026 ஆம் நாளில், 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

01) உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாக தேவி ஐபிஎஸ் சைபர் க்ரைம் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

02) வேலூர் சரக டிஐஜி டாக்டர் தர்மராஜன் சென்னை நுண்ணறிவுப் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

03) தெற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பாகேர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு நுண்ணறிவுப் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

04) திருநெல்வேலி சரக டிஐஜி பி.சரவணன் சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டிஐஜி யாக நியமனம்.

05) திருவாரூர் எஸ்பி கராட் கருண் உத்தர்வாவ் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்பியாக நியமனம்.

06) தென்காசி எஸ்பி. மயில்வாகனன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.

07) தூத்துக்குடி எஸ்பி டாக்டர் மதன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.

08) க்யூ பிராஞ்ச் சிஐடி எஸ்பி சண்முகம் போலீஸ் – 2 சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.

09) மெட்ரோ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்பி மாதவன் போலீஸ் – 2 பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம்.

10) சட்டம் ஒழுங்கு ஐஜி சிலம்பரசன் சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Customize Text: Font Color:
10 ips transfer/29
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
உளவுப்பிரிவு ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் ! விஜயின் வியூகம்: எதிர்ப்பை மீறி நியமனம் செய்தது ஏன் ???
next post
தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் !!

You may also like

லஞ்சம் வாங்கிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் கைது !?

July 5, 2026

FIR -போடச் சொன்னது நீங்களே இடைநீக்கம் செய்ததும் நீங்களே !...

June 29, 2026

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – பிரத்யேக உதவி எண் அறிவிப்பு...

June 25, 2026

இறந்தவரின் பெயரில் போலிப் பத்திரம் ! நில மோசடி புகார்...

June 24, 2026

சார் பதிவாளர் பதவிக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் !...

June 21, 2026

போக்குவரத்து துறை அதிகாரிகளை மிரட்டி கோடிகளில் புரளும் போலி பத்திரிக்கையாளர்...

June 21, 2026

விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் விமலா மீது புதிய புகார் – விசாரணைக்கு...

June 20, 2026

விஜிலென்ஸ் ஏடிஜிபி அருண் அதிரடி ! ( DVAC )ஆய்வாளர்...

June 19, 2026

லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை! 37 லட்சம் ரூபாய்...

June 19, 2026

இராணுவ வீரருக்கு , 48லட்சம் காசோலை வழங்கி முதல்வர் விஜய்...

June 16, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு சிறை !!?

    July 28, 2026
  • கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!?

    July 28, 2026
  • டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு ! போகும் இடத்தில் பொறுப்பா இருங்க ஆபிஸர்ஸ் என்று அறிவுரை !!?

    July 28, 2026
  • கிரானைட் மோசடியை அம்பலப்படுத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு ! கனத்த ஆயுதத்துடன் காவலர் ஒதுக்கீடு !! நீதிபதி உத்தரவு !!?

    July 28, 2026
  • லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ ! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது !!?

    July 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (2)
  • இராமநாதபுரம் (2)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கன்னியாகுமரி (9)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (2)
  • சிவகங்கை (6)
  • செய்திகள் (10)
  • சென்னை (14)
  • தஞ்சாவூர் (1)
  • திண்டுக்கல் (6)
  • திருநெல்வேலி (3)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • தூத்துக்குடி (3)
  • தேனி (1)
  • விருதுநகர் (2)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

போதையில் பாலியல் தொல்லை கொடுத்த போக்குவரத்து காவல்...
கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான...
டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி உத்தரவு !...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision