கன்னியாகுமரி குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? by ஆசிரியர் July 5, 2026 written by ஆசிரியர் July 5, 2026 0 comments 9 Reading Mode குமரி எஸ்பி .ஸ்டாலின்.ஐபிஎஸ் அறிவுறுத்தலில் , இறச்சகுளம் பகுதியில் சுழலும் கேமரா !!? கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர்.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி , இறச்சகுளம் சந்திப்பு பகுதியில் ஜஸ்வர்யா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் ராணி அவர்களின் சொந்த செலவில் சுமார் 50,000/- ரூபாய் செலவில் அப்பகுதியில் பொதுமக்களின் நலன்கருதி சுழலும் கேமரா அமைக்கபட்டுள்ளது . இதை பூதப்பாண்டி எஸ்எஸ்ஐ. ராமகிருஷ்ணர் மற்றும் இறச்சகுளம் காளியப்பன் திறந்து வைத்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default sulalum camera Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6 பேர் கைது !!? next post குமரி மாவட்ட காவல்துறை அதிரடி ! திருட்டுப்பணம், மனைவியை பெயரில் சொத்து !! நீதிமன்றம் மூலம் மீட்பு !!!? You may also like டி.ஐ.ஜி திருநாவுக்கரசு எச்சரிக்கை ! கனிம வளம் கடத்தப்பட்டால் கடும்... September 18, 2026 குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா... September 18, 2026 குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் !... September 18, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் அதிரடி ஆக்ஷன்! ஏடிஎம் மையங்களில் தொடர்... September 18, 2026 பொது மக்களின் அன்புக்குரிய காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் – ... September 12, 2026 குமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நகர் ஐபிஎஸ்... September 12, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி... August 20, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.