திருநெல்வேலி பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான காசோலையை ஆணையர் வழங்கினார் !!? by ஆசிரியர் August 20, 2026 written by ஆசிரியர் August 20, 2026 0 comments 6 Reading Mode பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான காசோலையை ஆணையர் வழங்கினார் !!? திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக (SSI 926) பணிபுரிந்த தெய்வத்திரு.முத்து அவர்கள் பணியின் போது கடந்த 04.12.2024 ஆம் தேதியன்று வாகன விபத்து காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு தமிழக காவல் துறையால் வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.20,00,000/-ற்கான (இருபது லட்சம் மட்டும்) காசோலையை 19.08.2026 ஆம் தேதி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் இ.கா.ப., அவர்கள் தெய்வத்திரு.முத்து அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post காவல்துறையின் ஊழல் புகார் அளிக்க தனி பிரிவு ! பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்குமா !!? பொறுத்திருந்து பார்ப்போம் !!? next post லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ! மின் கம்பி வாங்கியதில் திமுக- வின் மெகா ஊழல் அம்பலம் !!? You may also like மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு... August 25, 2026 வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது !... August 25, 2026 வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை... August 22, 2026 மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி... August 21, 2026 மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க... August 12, 2026 மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , ... July 26, 2026 நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு... July 5, 2026 நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்... May 3, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.