இராமநாதபுரம் இராமநாதபுரம் – மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் ! எஸ்பி சந்தீஷ் ஐ.பி.எஸ். வெகுமதி மற்றும் பாராட்டு !!? by ஆசிரியர் September 19, 2026 written by ஆசிரியர் September 19, 2026 0 comments 17 Reading Mode இராமநாதபுரம்- மெச்சத் தகுந்த பணி செய்த காவலர்கள் ! எஸ்பி சந்தீஷ் ஐ.பி.எஸ். வெகுமதி மற்றும் பாராட்டு !!? தமிழக முதலமைச்சர் விஜய் ஆணையின்படி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி தமிழக முழுவதும் காவல்துறையினர் சிறப்பாக தன் கடமையை செவ்வனே செய்து வருகின்றனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணி செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி மற்றும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில், கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 547 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு,காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்கள். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மெச்சத் தகுந்த பணி செய்த தலைமை காவலர் ரேவதி ! டிஐஜி பாராட்டு !!? next post ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!? You may also like இராமநாதபுரம் எஸ்பி அதிரடி நடவடிக்கை !காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்திய எஸ்எஸ்ஐ... October 28, 2026 பரமக்குடி – டிஎஸ்பி ஜாபர் சித்திக் சிறை ! மனைவியை... October 10, 2026 இராமநாதபுரம் போக்சோ வழக்கு ! வழக்கறிஞர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு... October 8, 2026 பரமக்குடி அரசு மருத்துவமனையில் பரிதாபம் ! பாதுகாப்பிற்குச் சென்ற பெண்... September 29, 2026 இராமநாதபுரம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எஸ்பி சந்தீஷ். ஐபிஎஸ் நேரில்... September 29, 2026 இராமநாதபுரத்தில் பரபரப்பு ! குப்பை கிடங்கில் ரூபாய் 5 கோடி... September 24, 2026 இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் – ... September 21, 2026 இராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் ஐபிஎஸ் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு... September 2, 2026 காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை ! சந்தீஷ் ஐ.பி.எஸ்... August 29, 2026 பரமக்குடி டி.எஸ்.பி பணியிடை நீக்கம் ! பல பெண்களுடன் தொடர்பு... August 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.