இந்தியா காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!? by ஆசிரியர் October 28, 2026 written by ஆசிரியர் October 28, 2026 0 comments 3 Reading Mode காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?கேரளாவில் வாகனச் சோதனையின்போது ஒரு வாகனம் வந்தது. பின்னால் அமர்ந்திருந்தவருக்கு ஹெல்மெட் இல்லை; வாகனத்திலும் ரியர் வியூ மிரர் இல்லை!!காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி, ₹250 அபராதம் விதித்தபோது, சுஜித்தின் முகத்தில் இருந்த கவலையைக் கண்டு விசாரித்தனர். அப்போது, தனது மகளுக்கு நான்காவது பிறந்தநாள் என்றும், கடந்த மூன்று வாரங்களாக வேலை இல்லாததால் கையில் இருப்பது வெறும் ₹200 மட்டுமே என்றும் சுஜித் தெரிவித்தார்!!! உடனே எருமேலி நகரத்திலிருந்து கேக்கும், மிட்டாயும் வாங்கி சுஜித்தின் கையில் கொடுத்ததோடு, புதிய உடையும் வாங்கி, பிறந்தநாள் கொண்டாடும் சிறுமியை நேரில் சந்தித்து அவளுடைய பிறந்தநாளைக் கொண்டாடியது கேரள போலீஸ்!!!காக்கிச் சட்டைக்குள் நன்மை நிறைந்த இதுபோன்ற கண்ணியமும்,மனித நேயமும் உள்ள மனிதர்களும் இருக்கிறார்கள்,என்பது மகிழ்ச்சியுடன் பாராட்டுக்குரிய விஷயமாகவும் அமைந்துள்ளது. வாழ்க காவல்துறை! வளர்க காவலர் பணி!!. Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default சாதனைகள் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!? You may also like கிழிந்த புடவை, வெறும் கால்கள், ஆறு நிமிடத்தில் 1,600 மீட்டர்... October 8, 2026 உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் –... September 18, 2026 மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்... September 17, 2026 ‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்... September 6, 2026 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு... September 1, 2026 D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!? August 16, 2026 நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்... August 9, 2026 ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!? July 25, 2026 வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான... July 22, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.