kanyakumari பதக்கங்கள் பெற்ற பெண் காவலர்கள் ! பாராட்டுக்களை தெரிவித்த குமரி எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்!!? by ஆசிரியர் June 4, 2026 written by ஆசிரியர் June 4, 2026 0 comments 4 Reading Mode பதக்கங்கள் பெற்ற பெண் காவலர்கள் ! பாராட்டுக்களை தெரிவித்த குமரி எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்!!? மூன்றாவது தேசிய மகளிர் மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்ற பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக் காவலர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் பாராட்டு… மூன்றாவது தேசிய மகளிர் மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் – 2026 போட்டியானது கடந்த 30.05.2026 மற்றும் 31.05.2026 தேதியில் கோவாவில் நடைபெற்றது. இதில் (முதல் 35 வயது பிரிவு) போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் திருமதி. கீதா அவர்கள் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப்பதக்கம், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் Hammer Throw போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றுள்ளார். (40 முதல் 45 வயது பிரிவு) போட்டிகளில் மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் திருமதி. கிருஷ்ண ரேகா அவர்கள் உயரம் தாண்டுதல் (High Jump), மும்முறை தாண்டுதல் (Triple Jump) மற்றும் 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேற்படி உதவி ஆய்வாளர் திருமதி.கீதா மற்றும் தலைமை காவலர் திருமதி. கிருஷ்ணரேகா அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் 03-06-26ஆம் நாளில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நேரில் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default stalin ips award Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்பு ! முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து !!? next post குற்றங்களை முன் கூட்டியே தடுக்க காவல்துறை தீவிர பணியாற்ற வேண்டும் ! எஸ் பி.இரா.ஸ்டாலின் ஐபிஎஸ் அறிவுறுத்தல் !!? You may also like சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!? June 20, 2026 போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !... June 16, 2026 குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு... June 16, 2026 குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்... June 16, 2026 ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்... June 14, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா... June 8, 2026 90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட... June 8, 2026 ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் !... June 8, 2026 குமரியில் நவீன கேமரா ! மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ்.... June 6, 2026 குற்றவாளிகள் குலை நடுங்கும், காவல்துறை மீதான பயத்தினை அதிகரிக்க போலீசார்... June 6, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.