Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
kanyakumari

கனிமவள லாரிகளின் அனுமதி சீட்டை கண்டு கொள்ளாத காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அதிரடி !!?

by ஆசிரியர் June 1, 2026
written by ஆசிரியர் June 1, 2026 0 comments
14
Reading Mode

குமரி கனிம வள லாரிகளின் அனுமதி சீட்டை பரிசோதிக்காமல் அனுமதித்த மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் !? மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அதிரடி !!

நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிம வள கடத்தல் நடந்து வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்துகளும் நடந்து வந்தது. மேலும் போலி அனுமதி சீட்டு மூலம் கனிம வளங்கள் கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி.ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.

ஆனால் அதை எல்லாம் மீறி புது புது வழிகளில் கனிமவள கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. மேலும் கனிமவள கடத்தல் கும்பல்கள் சோதனை சாவடியில் போலி அனுமதி சீட்டுகளை உண்மை என கூறி போலீசாரை ஏமாற்றி கனிமவள கடத்தல்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது.

இந்நிலையில் நான்கு வழி சாலையில் உள்ள குமாரபுரம் அருகே காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கனிமவள லாரிகளின் அனுமதிச்சீட்டை முறையாக சோதனை செய்யாமல் அனுமதித்ததாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்பி சோதனை சாவடியில் இருந்த மூன்று போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

குறிப்பாக அருமனை காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் கோபால், ஈத்தாமொழி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வினோத், கன்னியாகுமரி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வாட்சன் ஆகியோர் குமாரபுரம் சோதனை சாவடியில் பணியில் இருந்ததும் அவர்கள் தான் கனிம வள வாகனங்களின் அனுமதிச்சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சோதனை சாவடியில் பணியாற்றும் போலீசார் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் பணியிடை நீக்கம் மட்டுமல்லாது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி எச்சரித்து உள்ளதால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மாவட்ட எஸ்பி யின் அதிரடி நடவடிக்கையால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் இனி அதிக விழிப்புடன் பணியாற்றுவார்கள் என்பதுதான் தற்போதைய நற்செய்தியாக உள்ளது.

Customize Text: Font Color:
suspend
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
பட்டுக்கோட்டை போலீசாரின் அதிரடி சோதனை ! சிக்கிய 300 கிலோ குட்கா !! ஒருவர் கைது !!!?
next post
அதிர்ச்சி !!? பணியில் இருந்த காவலரை நடுரோட்டில் குண்டர்கள் தாக்கிய சம்பவம்!!?

You may also like

குமரி மாவட்ட மூன்று சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்த நிமிர் குழு...

July 7, 2026

குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களின் விபத்தில்லா குமரியாக...

June 25, 2026

குமரி மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் ஐபிஎஸ். தலைமையில், பொதுமக்கள் குறை...

June 24, 2026

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை!!?

June 20, 2026

போதைப்பொருள் தடுப்பு வேட்டையில் 20 கிலோ குட்கா பறிமுதல் !...

June 16, 2026

குமரி – மாவட்ட காவல்துறை அதிரடி ! ஏழு திருட்டு...

June 16, 2026

குமரி ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி !பொதுமக்களுக்கு இடையூறாக இயக்கிய வாகனங்கள்...

June 16, 2026

ஆரல்வாய்மொழி காவல் நிலைய வழக்கில் , இருசக்கர வாகனம் திருடியவர்...

June 14, 2026

குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் 20 சிசி டிவி கேமரா...

June 8, 2026

90 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் , மாவட்ட...

June 8, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் –  அரசு தரப்பு இருக்கையில் அமரந்து , ரவுடிகள் பாதுகாப்பில் குற்றவாளிகளுக்கு பயிற்சி !!?

    September 21, 2026
  • வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு !!?

    September 21, 2026
  • எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் !! அம்பலம் !!?

    September 21, 2026
  • ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது !! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு !!?

    September 21, 2026
  • ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி  மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!?

    September 19, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (8)
  • இராமநாதபுரம் (11)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (14)
  • செய்திகள் (22)
  • சென்னை (39)
  • தஞ்சாவூர் (4)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (5)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ???...
வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு...
எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision