Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
திருநெல்வேலி

மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் ,  உடல் நலக்குறைவால் விடைபெற்றது !

by ஆசிரியர் July 26, 2026
written by ஆசிரியர் July 26, 2026 0 comments
18
Reading Mode

மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் உடல் நலக்குறைவால் விடைபெற்றது !

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த “சீஸர்” (Caesar) என்ற மோப்ப நாய், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.

நீண்ட காலமாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் சிறப்பாகப் பணியாற்றி வந்த சீஸர், பல்வேறு குற்றவியல் விசாரணைகள், தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல் உள்ளிட்ட முக்கிய காவல் பணிகளில் திறம்பட செயல்பட்டு காவல்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது.

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சீஸர் உயிரிழந்தது, காவல்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சீஸரின் சேவையைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. காவல்துறை மரபின்படி, 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சீஸருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், காவல் அமலாக்கப் பிரிவு (PEW) துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரன்,மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, சீஸரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை நினைவு கூர்ந்தனர்.

சீஸரின் சீரிய பணியைப் பாராட்டியும், அதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் போலீஸ் விஷன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.

Customize Text: Font Color:
சாதனைகள் மரணம்
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
தூத்துக்குடி போலீசாரின் கன்னி வலையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா ! வாலிபர் கைது !!?
next post
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை !?

You may also like

மெச்சதகுந்த பணி செய்த காவலர்களுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பாராட்டு...

August 25, 2026

வாகன சோதனையில் சிக்கிய சிறை வார்டன் தமிழரசன் கைது !...

August 25, 2026

வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் ! பணியிடை...

August 22, 2026

மெச்சத் தகுந்த பணி செய்த ஆய்வாளர் மகேஸ்வரி ! டிஐஜி...

August 21, 2026

பணியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு கருணைத்தொகை ! 20,00,000/- ற்கான...

August 20, 2026

மன உளைச்சலில் காவலர்கள் ! காவலர்களின் பணிச் சுமையை குறைக்க...

August 12, 2026

நெல்லை காவல்துறைக்கு ராயல் சல்யூட் ! கள்ளச் சந்தை சரக்கு...

July 5, 2026

நெல்லை மாவட்ட காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

May 3, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இந்திய ராணுவத்தில் பெருமைமிக்க அடையாளமான “பலிதான் பேட்ஜ்” பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி !!?

    November 2, 2026
  • மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் – ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    October 30, 2026
  • சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

    October 30, 2026
  • காக்கிச்சட்டையின் கண்ணியமும்- மறைந்து மலரும் மனித நேயமும்!!?

    October 28, 2026
  • சிறைத்துறை டிஜிபி அதிரடி உத்தரவு ! சிறைக் கைதிகள் தப்பிக்க முயன்றால் சுட்டுப்பிடிக்கலாம் !!?

    October 28, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (11)
  • இராமநாதபுரம் (17)
  • ஈரோடு (2)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (3)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (15)
  • செய்திகள் (22)
  • சென்னை (55)
  • சேலம் (1)
  • தஞ்சாவூர் (5)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தென்காசி (1)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (7)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இந்திய ராணுவத்தில் பெருமைமிக்க அடையாளமான “பலிதான் பேட்ஜ்”...
மக்களின் தோழன் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனம் –...
சிறைத்துறை டிஜிபி பணியிட மாற்றம் !?

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision