திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை !? by ஆசிரியர் July 26, 2026 written by ஆசிரியர் July 26, 2026 0 comments 12 Reading Mode திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் – கடும் எச்சரிக்கை !? இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப் பொருட்களை கடத்தல், பதுக்கல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கார் மேல் மற்றும் ஜன்னல்களில் அமர்ந்து சாகசப்பயணம் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வின் போது DSP-கள் கார்த்திக், குமரேசன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாத்தல் Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post மோப்ப நாய் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சீஸர் , உடல் நலக்குறைவால் விடைபெற்றது ! next post திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர் கைது !! You may also like காவல்துறை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ! மாவட்ட எஸ்பி... August 12, 2026 திண்டுக்கல்லில் வீட்டில் கஞ்சா பதுக்கள் ! விற்பனை செய்த முதியவர்... July 26, 2026 பழனி மதுவிலக்கு போலீசாரின் தீவிர நடவடிக்கை ! 2.240 கிலோ... July 6, 2026 பழனி காவல்துறையின் சரவெடி ! சிக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி... July 6, 2026 வேடசந்தூரில் பிரபல ரவுடி கைது தொடர்பாக – மேலும் 6... July 5, 2026 திண்டுக்கல் காவல்துறையின் தீவிர நடவடிக்கை ! சட்ட விரோதமாக பார்... July 5, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.