கன்னியாகுமரி குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை !!? by ஆசிரியர் August 20, 2026 written by ஆசிரியர் August 20, 2026 0 comments 7 Reading Mode கன்னியாகுமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கை. நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தனியார் மதுபான கூடத்தில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தியதாக புகைப்படம் மற்றும் செய்தி வெளியான நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் மதுபானக்கூடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.. மதுபான கூடத்தில் பணி புரியும் ஊழியர்களிடம் சில அறிவுறுத்தல்களை வழங்கிவிட்டு சென்றதும் மட்டுமல்லாமல் மதுபான பாருக்கு பூட்டு போட்டு சென்று விட்டார். Customize Text: A- A+ Font Color: DARK YELLOW BLUE GREEN RED Reset to Default பாதுகாப்பு Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail ஆசிரியர் previous post லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை ! மின் கம்பி வாங்கியதில் திமுக- வின் மெகா ஊழல் அம்பலம் !!? next post அருண் ஐபிஎஸ் – சவுக்கு சங்கர் மீது ரூபாய் 01 கோடி இழப்பீடு கோரி அவதூறு வழக்கு !!? You may also like குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின் ஐ.பி.எஸ் தலைமையில்... August 25, 2026 ஹெல்மெட் ஏன் போடணும்? அதோட தேவை என்ன? கன்னியாகுமரி மாவட்ட... August 19, 2026 குமரியில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் தீவிரம் ! மாவட்ட காவல்... August 16, 2026 குமரி மாவட்ட ஸ்டாலின் ஐபிஎஸ் அதிரடி ! சாலை பாதுகாப்பு... August 9, 2026 நீதி கேட்டு அலுவலக வாசலில் காத்து நின்ற மூதாட்டி !... August 9, 2026 இரு சிறுமிகளை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைப்பு ! நிமிர்... August 8, 2026 கனிம வளங்களை கடத்த முயற்சித்தால் ! கடுமையான நடவடிக்கை !!குமரி... July 28, 2026 குமரி மாவட்ட காவல்துறையின் தீவிர சோதனை ! 1.350 கிலோ... July 28, 2026 நாகர்கோயில் சிறையில் இளைஞர் மரணம் ! உறவினர்கள் சாலை மறியல்... July 13, 2026 ஆதரவற்ற முதியவருக்கு அரவணைப்பு கரம் நீட்டிய நிமிர் குழு !!? July 7, 2026 Leave a Comment Cancel Reply Save my name, email, and website in this browser for the next time I comment.