Police vision
  • சாதனைகள்
  • குற்றம்
  • பாதுகாப்பு
  • நிகழ்வுகள்
  • செய்திகள்
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
      • வடக்கு (தொண்டை மண்டலம்)
        • சென்னை
        • காஞ்சிபுரம்
        • செங்கல்பட்டு
        • திருவள்ளூர்
        • திருவண்ணாமலை
        • வேலூர்
        • விழுப்புரம்
        • கள்ளக்குறிச்சி
        • திருப்பத்தூர்
        • ராணிப்பேட்டை
      • மத்திய (சோழமண்டலம்)
        • அரியலூர்
        • கடலூர்
        • மயிலாடுதுறை
        • நாகப்பட்டினம்
        • பெரம்பலூர்
        • புதுக்கோட்டை
        • தஞ்சாவூர்
        • திருச்சிராப்பள்ளி
        • திருவாரூர்
      • மேற்கு (கொங்கு மண்டலம்)
        • தர்மபுரி
        • திண்டுக்கல்
        • கோயம்புத்தூர்
        • கரூர்
        • ஈரோடு
        • கிருஷ்ணகிரி
        • நாமக்கல்
        • நீலகிரி
        • சேலம்
        • திருப்பூர்
      • தெற்கு (பாண்டிய மண்டலம்)
        • கன்னியாகுமரி
        • மதுரை
        • இராமநாதபுரம்
        • சிவகங்கை
        • தேனி
        • தூத்துக்குடி
        • திருநெல்வேலி
        • தென்காசி
        • விருதுநகர்
Police vision
Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Copyright 2021 - All Right Reserved
இந்தியா

உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஐஏஎஸ் – ஐபிஎஸ் !!?

by ஆசிரியர் September 18, 2026
written by ஆசிரியர் September 18, 2026 0 comments
22
Reading Mode

உத்தரப் பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பிகள் ! ஒருவர் ஐஏஎஸ் – மற்றொருவர்ஐபிஎஸ் !!?

உத்தரப்பிரதேசத்தை கலக்கும் அண்ணன் தம்பி கலெக்டர் மற்றும் எஸ்.பி. இந்த மாதிரி பதவியில் இருப்பதே ஒரு மாஸ்தான், அதிலும் ஒரு குடும்பத்தில் இரண்டு அதிரடி நாயகர்கள் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி மாவட்ட ஆட்சியராகவும், அதிரடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள் என்றால் ஆச்சரியம்தானே.

இதில் மூத்தவர் அஜய்பால் சர்மா டாக்டருக்கு படித்தவர் பல் மருத்துவர். இளையவர் அமித்பால் சர்மா எம்.பி.பி.எஸ் படித்த பொது மருத்துவர். இவர்கள் தங்களது புரஃபசன்களை விட்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இந்த நிலையை அடைந்திருக்கின்றனர். இருவரும் பஞ்சாப் லுதியானாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். இவரது தந்தை ஆசிரியர்.

இதில் இளையவர் அமித்பால் சர்மா யுபிஎஸ்சி தேர்வில் 139வது ஆல் இந்தியா ரேங்க் பெற்று ஐபிஎஸ் – க்கு தேர்வானார், ஆனால் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் மீண்டும் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் ஆனார்.

ஆனால் இதற்கு முன்பே தேர்வெழுதி வெற்றி பெற்ற மூத்தவர் அஜய்பால் சர்மா ஐ.பி.எஸ் ஆகவே பணியாற்றினார். அஜய்பால் சர்மா பல்வேறு மாவட்டங்களில் எஸ்.எஸ்.பி மற்றும் எஸ்,பியாக பெயர் பெற்றவர். 2011இல் இருந்து ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து வரும் இவர் மொத்தம் 139 என்கவுண்டர் களில் மூளையாக செயல்பட்டுள்ளார் இவருக்கு ஊடகங்கள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் மற்றும் சிங்கம் என பெயர் சூட்டியுள்ளன.

இளையவரான கலெக்டர் அமித்பால் சர்மா கடந்த 2025 கும்பமேளாவில் அனைத்து கூட்டங்களையும் சரி செய்து கும்பமேளாவை சிறப்பாக நடத்திய கலெக்டர் எனவும் சிறந்த நிர்வாகத்திறன் உள்ள கலெக்டர் எனவும் அறியப்படுகிறார். கலெக்டர் கும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியின் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அண்ணன் அருகே உள்ள மாவட்டமான கவுசாம்பி மாவட்ட காவல் அதிகாரியாகவும் பணிபுரிவதால் அருகருகே அண்ணன் தம்பி அதிரடி அதிகாரிகள் பணிபுரிகிறார்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு அங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Customize Text: Font Color:
பாதுகாப்பு
Share 0 FacebookTwitterPinterestThreadsBlueskyEmail
ஆசிரியர்

previous post
குமரி – கல் குவாரியில் சட்ட விரோத செயல்பாடுகள் ! எஸ்பி அன்ஷூல் நாகர் ஐ.பி.எஸ் திடீர் ஆய்வு !!?
next post
குமரி மாவட்டத்தில் எஸ்பி மாற்றம் – கனிம வள மாபியா கும்பலுக்கு கொண்டாட்டம் !!?

You may also like

மேஜர் மோஹித் ஷர்மா ! நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்...

September 17, 2026

‘வீர சக்ரா’ விருது பெற்ற கேப்டன் அபிநந்தன் ஓய்வு பெறுகிறார்...

September 6, 2026

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை , கொலை வழக்கு...

September 1, 2026

D. திவ்யா ஐபிஎஸ் ! ஜனாதிபதி விருதுக்கு தேர்வு !!?

August 16, 2026

நாடு காக்கும் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்...

August 9, 2026

ஜந்தர் மந்தரில் FRS கேமராக்கள் ஏன்? காவல்துறை விளக்கம் !!?

July 25, 2026

வக்கீல் மனைவி – எஸ்ஐ கணவனை சிறைக்கு அனுப்பிய தரமான...

July 22, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Posts

  • இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ??? வழக்கறிஞர் –  அரசு தரப்பு இருக்கையில் அமரந்து , ரவுடிகள் பாதுகாப்பில் குற்றவாளிகளுக்கு பயிற்சி !!?

    September 21, 2026
  • வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு !! மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் மீது சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு !!?

    September 21, 2026
  • எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கொடூரம் !! அம்பலம் !!?

    September 21, 2026
  • ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கு ! குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது !! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு !!?

    September 21, 2026
  • ஸ்ரீரங்கம் கோயில் நிலம் அபகரிப்பு ! ரூபாய் 50 – கோடி  மோசடி ! திமுக நிர்வாகி மீது 6 பிரிவுகளில் வழக்கு !!?

    September 19, 2026

Categories

  • chennai (19)
  • dintigul (15)
  • erode (4)
  • INDIA (13)
  • india kerala (2)
  • kanyakumari (31)
  • karur (2)
  • nagapattinam (1)
  • Perumbalur (1)
  • Pudukkottai (1)
  • puthucherry (1)
  • Ramanathapuram (2)
  • ramnad (1)
  • ranipettai (1)
  • Shiva Ganga district (1)
  • Sivaganga (1)
  • Sivaganga district (1)
  • sivagangai (2)
  • sivagangai district (1)
  • sivagangai mavattam (1)
  • Tamil Nadu (1)
  • tamilnadu (1)
  • tenkasi (1)
  • thanjavur (1)
  • theni (1)
  • theni district (1)
  • Theni mavattam (1)
  • thirunelveli (1)
  • thirupathur (1)
  • thirupatthur (1)
  • Thoothukudi (1)
  • Thoothukudi district (1)
  • tiruchirappalli (1)
  • tirunelveli (1)
  • tirupathur (1)
  • Tirupatthur (1)
  • Tirupur (1)
  • Trichy (1)
  • tuticorin (4)
  • Uncategorized (9)
  • virudhunagar (1)
  • world (1)
  • wrold (1)
  • அரசியல் (1)
  • இந்தியா (8)
  • இராமநாதபுரம் (11)
  • ஈரோடு (1)
  • கரூர் (1)
  • கள்ளக்குறிச்சி (2)
  • கன்னியாகுமரி (22)
  • கிருஷ்ணகிரி (1)
  • கோயம்புத்தூர் (3)
  • சிவகங்கை (14)
  • செய்திகள் (22)
  • சென்னை (39)
  • தஞ்சாவூர் (4)
  • தர்மபுரி (1)
  • திண்டுக்கல் (7)
  • திருச்சிராப்பள்ளி (3)
  • திருநெல்வேலி (9)
  • திருப்பத்தூர் (1)
  • திருப்பூர் (2)
  • திருவாரூர் (2)
  • தூத்துக்குடி (5)
  • தேனி (1)
  • நாமக்கல் (1)
  • பெரம்பலூர் (1)
  • மதுரை (5)
  • விருதுநகர் (3)
  • விழுப்புரம் (1)

Contact us

  • Email: support@policevision.in
Submit your Feedback

Userful Links

  • About
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms Of Use

Recent Posts

இராமநாதபுரம் – நீதித்துறையின் மாண்பு கேள்விக்குறி ???...
வீரமணி போக்சோ வழக்கு ! மறைக்கப்பட்ட வரலாறு...
எஸ்.ஐ. மரணத்தில் திடீர் திருப்பம் ! மனைவியே...

Copyright © 2026  All Right Reserved

Police vision
  • Home3 Demos
    • Home 1
    • Home 2
    • Home 3
  • NewsHot
Police vision
  • செய்திகள்
  • குற்றம்
  • நிகழ்வுகள்
  • சாதனைகள்
  • பாதுகாப்பு
  • காணொளிகள்
  • மாவட்டங்கள்
    • அரியலூர்
    • இராமநாதபுரம்
    • ஈரோடு
    • கடலூர்
    • கரூர்
    • கள்ளக்குறிச்சி
    • கன்னியாகுமரி
    • காஞ்சிபுரம்
    • கிருஷ்ணகிரி
    • கோயம்புத்தூர்
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • சேலம்
    • தஞ்சாவூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • தூத்துக்குடி
    • தென்காசி
    • தேனி
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • ராணிப்பேட்டை
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • வேலூர்
© 2026 - All Right Reserved. Policevision